Top posting users this month
No user |
Similar topics
வாழைக்காய் ஃப்ரை
Page 1 of 1
வாழைக்காய் ஃப்ரை
வாழைக்காய் - 4
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தேங்காய் பால் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்
வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு நீளவாக்கில் நறுக்கி அரிசி களைந்த நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்து எடுக்கவும். (அரிசி கழுவிய நீரில் வேக வைத்து எடுப்பதால் வாழைக்காயின் வாய்வு தன்மை நீங்கிவிடும்.)
வேக வைத்த வாழைக்காயில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் பால் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். (விருப்பப்பட்டால் சோள மாவும் சேர்க்கலாம்)
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காயை நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான வாழைக்காய் ஃப்ரை தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» ஈஸி வாழைக்காய் ஃப்ரை
» புரோக்கோலி, வாழைக்காய் ஃப்ரை
» கச்சல் வாழைக்காய் (முற்றாத வாழைக்காய்) கூட்டு
» புரோக்கோலி, வாழைக்காய் ஃப்ரை
» கச்சல் வாழைக்காய் (முற்றாத வாழைக்காய்) கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum