Top posting users this month
No user |
Similar topics
கொத்தவரங்காய் பொரியல்
Page 1 of 1
கொத்தவரங்காய் பொரியல்
கொத்தவரங்காய் - 250 கிராம்
வெங்காயம் - ஒன்று
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பூ - அரை மூடி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, கடாயில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு காயை வதக்கவும். வதங்கியதும் ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு உப்பு போட்டு வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பொடியாக வெங்காயம் வதக்கி, வெந்த காயின் தண்ணீரை வடித்து விட்டு காயை கொட்டி கிளறி, மிளகாய்ப்பொடி போட்டு சிறு தீயில் கிளறி தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கொத்தவரங்காய் பொரியல்
» கொத்தவரங்காய் கிராமத்து பொரியல்
» சீனி அவரைக்காய் பொரியல் (கொத்தவரங்காய்) - 1
» கொத்தவரங்காய் கிராமத்து பொரியல்
» சீனி அவரைக்காய் பொரியல் (கொத்தவரங்காய்) - 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum