Top posting users this month
No user |
சுலப பீட்ரூட் பொரியல்
Page 1 of 1
சுலப பீட்ரூட் பொரியல்
பீட்ரூட் - 100 g
பொட்டுக்கடலை - 2 tbsp
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 3 பல்
பீட்ரூட்டை துருவி ஆவியில் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். சில நிமிடங்களில் வெந்து விடும்.
பொட்டுக்கடலையையும் பூண்டையும் பொடித்து வைக்கவேண்டும்.
வெகவைத்துள்ள பீட்ரூட்டில் கொட்டி கிளறவும்.
சுவையான சுலபமான பீட்ரூட் பொரியல் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum