Top posting users this month
No user |
புளிக்கறி
Page 1 of 1
புளிக்கறி
கறி - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
நைசாக அரைக்கவும்:
தேங்காய் - 1/4 மூடி
மல்லித்தூள் - 1ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 10
மிளகு - 1 ஸ்பூன்
சிரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
புளி - எலுமிச்சை பழம் அளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 கரண்டி
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்து வதக்கவும்.
பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை, மஞ்சள்த்தூள் தயிர் சேர்த்து தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து 3 நிமிடம் மூடி போட்து வைக்கவும்
பிறகு கறி சேர்க்கவும்.
புளியை 2முறை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்
நைசாக அரைத்த ( தேங்காய் ,மல்லித்தூள் மிளகாய் வற்றல், மிளகு, சிரகம், சோம்பு ) விழுதை புளி கரைசல்லுடன் சேர்க்கவும்.
கறி நன்றாக கொதி வந்தவுடன் இந்த புளி கரைசல்லை ஊற்றவும்.
உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் அதிக தணலிலும் 2 வீசில் குரைவான தணலிலும் வைத்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum