Top posting users this month
No user |
Similar topics
சிறை பயம் நீக்கும் ஜெய துர்கா தேவி
Page 1 of 1
சிறை பயம் நீக்கும் ஜெய துர்கா தேவி
"அரசின் கோபத்தால் மரண தண்டனையோ, சிறை தண்டனையோ ஏற்பட்ட காலத்தில் நடுக்காட்டின் மத்தியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நேரத்தில், காட்டுத் தீயின் நடுவில் சிக்கிக்கொண்ட போதும், திருடர்கள் சூழ்ந்த போதும், விரோதிகளிடம் அகப்பட்ட போதும்,
சிங்கம், புலி, யானை போன்ற பலம் பொருந்திய மிருகங்கள் துரத்தும் போதும், கொடிய போரில் ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தப்பவும், சூறாவளி புயலில் சமுத்திரத்தினிடையே கப்பலிலிருந்து கொண்டு தவிக்கும் போதும், இ
ன்னும் இது போன்ற பல்வேறு துயரத்தில் நிம்மதியிழந்து வேதனைப்படும் நேரங்களிலெல்லாம் துர்கா சப்தசதியாகிற சரித்திரத்தை ஸ்தோத்திரம் செய்தால் எல்லா கஷ்டங்களையும் போக்குகிறேன். அந்த துன்பத்திலிருந்து விடுவிக்கிறேன்.
காப்பாற்றுகிறேன்'' என துர்காதேவியானவள் சொல்வதாக துர்கா சப்த சதியில் கூறப்பட்டுள்ளது. துர்க்கையை நினைத்தால் போதும், துன்பங்கள் பறந்தோடும். அவளை சரணடைந்தால் போதும், வாழ்வில் வளம் கொழிக்கும். அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் அவஸ்தைகளிலிருந்து விடுவிக்கிறாள்.
ரோகங்களை போக்குகிறாள். சோகங்களை நீக்குகிறாள். ஒரு காலத்தில் கடும் வறட்சியால் மழையில்லை. கடும் பஞ்சம், பசி, பட்டினி, பூமியெங்கும் வறண்டு கிடந்த போது ஜீவராசிகளுக்கு கூட உணவில்லை. பயிர் பச்சையெல்லாம் வறண்டு கிடந்தன.
உயிர்கள் பல மடிந்து வந்தன. இதை கண்ட சில நல்ல உள்ளங்கள் ஒன்றாக கூடி ஆதிசக்தியான புவனேஸ்வரி தேவியிடம் பிரார்த்தனை செய்தார்கள். "இனிமேலும் தாங்க முடியாது. எங்கள் துக்கங்களை தீர்த்தருள்வாயாக என வேண்டிக்கொண்டார்கள்.
அப்போது ஸ்ரீதேவி சாகம்பரியாக, வன துர்காவாக, சகல நீர்நிலைகளுடனும், தானியங்களுடனும், உணவு உடைகளுடனும், புஷ்பங்களுடனும், காய்கறிகளுடனும் எல்லாவற்றுடனும் சேர்த்து எழுந்தருளி மக்களை காப்பாற்றினாள் என்பது ஐதீகம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கலக்கம் மயக்கும் குழப்பம் நீக்கும் அஷ்டமி துர்கா
» வல்வினை நீக்கும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி
» ஸ்ரீ துர்கா மகிமை
» வல்வினை நீக்கும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி
» ஸ்ரீ துர்கா மகிமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum