Top posting users this month
No user |
Similar topics
ஸ்டஃப்ட் இட்லி
Page 1 of 1
ஸ்டஃப்ட் இட்லி
காலிப்ளவர் - துருவியது
உருளைக்கிழங்கு - சிறியது (துருவியது)
இஞ்சி - பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது )
கொத்துமல்லி தழை
சீரகம்
மிளகாய் தூள்
கரம் மசாலா
முதலில் மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் காலிப்ளவர், உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு மிளகாய் பொடி, கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி தழை போட்டு கலக்கி இறக்கி ஆற வைக்கவும்.
இட்லி ஊத்தும் பாத்திர தட்டில் ஒரு லேயராக இட்லி மாவு ஊத்தி, அதன் மேல் படத்தில் உள்ளது போல் கலவையை போடவும். மீண்டும் அதன் மேல் மாவு ஊத்தி அடுப்பில் வைத்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum