Top posting users this month
No user |
Similar topics
ப்ளம் கீர்
Page 1 of 1
ப்ளம் கீர்
பிரியாணி அரிசி - 50 கிராம்
பால் - 1 டம்ளர்
பழுத்த ப்ளம்ஸ் - 1/4 கிலோ
சீனி - 150 கிராம்
முந்திரி, கீஸ்மிஸ் - கொஞ்சம்
ஏலக்காய் - 2
பாலாடை - 1 கப்
ப்ளம்மை நன்றாக வேக வைத்து பிசைந்து, கொட்டைகளை நீக்கி விட்டு வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.
அரிசியை 1 டம்ளர் பாலில் வேக வைத்து கடைந்துக் கொள்ளவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து அதில் கடைந்த சோறு வடிகட்டின ப்ளம் சாறு, சீனி ஆகியவற்றை ஒன்று சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்த பின் இறக்கி வைத்து நன்றாக கலக்கிய பாலாடையையும் ஏலம் போட்டு கிளரவும்.
பிறகு கிண்ணங்களில் ஊற்றி குளிற வைத்து பின் சாப்பிடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum