Top posting users this month
No user |
எலுமிச்சம்பழ ரசம்
Page 1 of 1
எலுமிச்சம்பழ ரசம்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு - 1கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிதளவ
மிளகு .சீரகம்,-1 ஸ்பூன்
கடுகு ,கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் -1 துண்டு
மல்லி இலை,உப்பு - தேவையான அளவு
லெமன் - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
செய்முறை:
பருப்பு மஞ்சள் தூள் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.இதனுடன் உப்பு மிளகு சீரகத்தை பொடித்து போட்டு பச்சை மிளகாய் இஞ்சி கட் பண்ணி போடவும் கடுகு ,கருவேப்பிலை தாளித்து கொட்டி மல்லி இலை தூவி இறக்கி வைத்து லெமன் பிழிந்து விடவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum