Top posting users this month
No user |
Similar topics
19ஐ அடுத்து 20: ராஜித
Page 1 of 1
19ஐ அடுத்து 20: ராஜித
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை போன்று 20வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை அமுல்படுத்தவும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின கட்சிகளுக்கு எவ்விதப்பாதிப்பும் இல்லாத வகையில் இந்த திருத்தச் சட்டத்தை கொண்டு வரவுற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மாற்றம் குறித்த 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்திலுள்ள சிறுகட்சிகள் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித
» மகிந்தவின் தோல்வியை அடுத்து சுதந்திரக் கட்சி மீண்டும் சந்திரிக்காவிடம்
» ஐ.நாவில் பாரிய சிக்கல்: அல் ஹுசேன் இறுக்கமான நிலையில்...! அடுத்து என்ன....?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum