Top posting users this month
No user |
Similar topics
பாபாஜி மந்திரம்
Page 1 of 1
பாபாஜி மந்திரம்
ஆன்மீகப் பாதையாகிய பாபாஜியின் கிரியா யோகம், நமது வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியதாகும். சுய ஒழுக்கம் மிகுந்த இந்தப் பாதை ஒருவரைத் திறந்த மனத்துடன் கருணை மிகுந்த வாழ்வைக் கடைப்பிடிக்க உதவுகின்றது. தினமும்
ஓம் கிரியா பாபாஜி நமஹ ஓம்…..
108 முறை கூற வேண்டும். இந்த குரு மந்திரமான ‘ஓம் கிரியா பாபாஜி நமஹ ஓம்’, நமது உயிர்த்துடிப்பை பாபாஜியின் அருள் துடிப்புடன் இணைத்து, அந்த மாபெறும் சித்தர் கிரியா பாபாஜியின் அருளை வழங்கும் சக்தி கொண்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum