Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இளைஞரின் இதயத்தை 40 நிமிடங்கள் நிறுத்தி சிகிச்சையளித்த மருத்துவர்கள்: திக் திக் நிமிடங்கள்

Go down

இளைஞரின் இதயத்தை 40 நிமிடங்கள் நிறுத்தி சிகிச்சையளித்த மருத்துவர்கள்: திக் திக் நிமிடங்கள் Empty இளைஞரின் இதயத்தை 40 நிமிடங்கள் நிறுத்தி சிகிச்சையளித்த மருத்துவர்கள்: திக் திக் நிமிடங்கள்

Post by oviya Sat Apr 18, 2015 2:35 pm

சேலத்தில் நடந்த இதய அறுவை சிகிச்சையில், இளைஞர் ஒருவரின் இதயத்தின் இயக்கத்தை மருத்துவர்கள் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அந்த 18 வயது இளைஞர் சேலம் மோகன் குமாரமங்கலம் பல்நோக்கு உயர்சிகிச்சை அரசு மருத்துவமனையின் இதய சிகிச்சை சிறப்புப் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவரது இதயத்தில் ஓட்டை இருப்பதை கண்டறிந்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையை பரிந்துரைத்துள்ளனர்.

பின்னர் அவருக்கு அதிநவீன இதய நுரையீரல் தானியங்கி கருவியின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 4 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போது இளைஞரின் இதயத்தின் இயக்கம், 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதய உறைத்திசுக்கள் மூலம் ஓட்டை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum