Top posting users this month
No user |
Similar topics
பழனி முருகன் கோவிலில் வழிபடும் முறைகள்
Page 1 of 1
பழனி முருகன் கோவிலில் வழிபடும் முறைகள்
முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி ஒன்றாகும். இத்தலத்தில் முருகனை செவ்வாய்ப்பகவான் வழிபட்டார். பழனி முருகனை வழிபட செல்பவர்கள் முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும். பிறகு மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட வேண்டும். பிறகு 450 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறி போகரால் செய்து அமைக்கப்பட்ட நவபாஷான முருகனைத் தரிசிக்க வேண்டும்.
செவ்வாய்த் தோஷத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், இத்தலம் சென்று பரிகாரம் செய்யக்கூடாது. அவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சிறுகுடி, மேலக் கடம்பூர் போன்ற தலங்களுக்கு சென்றே பரிகாரம் வழிபாடு செய்யவேண்டும்.
சாதாரணச் செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கே பழனி முருகனையும் சுவாமிமலை முருகனையும் தரிசிக்க வேண்டும். மட்டும் கூடாது இதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பழனி முருகன் கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
» பழனி கோவிலில் இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு
» புரட்டாசி சனிக்கிழமை வழிபடும் முறை மற்றும் பலன்கள்
» பழனி கோவிலில் இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு
» புரட்டாசி சனிக்கிழமை வழிபடும் முறை மற்றும் பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum