Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?

3 posters

Go down

நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்? Empty நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?

Post by Prasanna Kumar M Fri Dec 05, 2014 7:43 am

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள்

நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்? Xmsffl

நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.ருத்ராக்ஷத்தை ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.
ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் என்று நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும்.
வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்! ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.

நட்சத்திரம் - கிரகம் - அணிய வேண்டிய ருத்ராக்ஷம்
1-  அஸ்வினி - கேது - நவமுகம்
2- பரணி - சுக்ரன் - ஷண்முகம்
3- கார்த்திகை - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்
4- ரோஹிணி - சந்திரன் - த்விமுகம்
5- மிருகசீரிஷம் - செவ்வாய் - த்ரிமுகம்
6- திருவாதிரை - ராகு - அஷ்டமுகம்
7- புனர்பூசம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்
8- பூசம் - சனி - சப்தமுகம்
9-  ஆயில்யம் - புதன் - சதுர்முகம்
10-  மகம் - கேது - நவமுகம்
11- பூரம் - சுக்ரன் - ஷண்முகம்
12- உத்தரம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்
13- ஹஸ்தம் - சந்திரன் - த்விமுகம்
14- சித்திரை - செவ்வாய் - த்ரிமுகம்
15- ஸ்வாதி - ராகு - அஷ்டமுகம்
16- விசாகம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்
17- அனுஷம் - சனி - சப்தமுகம்
18- கேட்டை - புதன் - சதுர்முகம்
19- மூலம் - கேது - நவமுகம்
20- பூராடம் - சுக்ரன் - ஷண்முகம்
21- உத்திராடம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்
22- திருவோணம் - சந்திரன் - த்விமுகம்
23- அவிட்டம் - செவ்வாய் - த்ரிமுகம்
24-  சதயம் - ராகு - அஷ்டமுகம்
25- பூரட்டாதி - சனி - பஞ்சமுகம்
26- உத்திரட்டாதி - சனி - சப்தமுகம்
27- ரேவதி - புதன் - சதுர்முகம்

Prasanna Kumar M

Posts : 10
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்? Empty Re: நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?

Post by sathishkumar Fri Dec 05, 2014 11:52 am

அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி cheers
sathishkumar
sathishkumar

Posts : 20
மன்றத்தில் இணைத்த தேதி : 02/12/2014

Back to top Go down

நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்? Empty Re: நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?

Post by siththan Fri Dec 05, 2014 3:52 pm

nandri tholare....................
siththan
siththan

Posts : 22
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்? Empty Re: நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum