Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month


மகாகவி பாரதி சில ஒப்பீட்டுப் பார்வைகள்:

Go down

மகாகவி - மகாகவி பாரதி சில ஒப்பீட்டுப் பார்வைகள்:      Empty மகாகவி பாரதி சில ஒப்பீட்டுப் பார்வைகள்:

Post by oviya on Sat Mar 21, 2015 4:53 am

விலைரூ.65
ஆசிரியர் : டாக்டர் நல்லிகுப்புசாமி செட்டியார்
வெளியீடு: புவனேசுவரி பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
புவனேசுவரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி., நகர், சென்னை-35. (பக்கம்: 206).

மலைகளில் இமயமும், நதிகளில் கங்கையும், கவிகளில் பாரதியும் என்றும் போற்றத்தக்கவை. மகாகவி பாரதியாரை மகத்தான 12 தலைவர்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ள இந்நூல், ஒப்பில்லாத தகவல் களஞ்சியம்."பாரதிக்கு பூத உடம்பளித்தது சின்னச்சாமி ஐயர், புகழுடம்பை அளித்தது சுப்பிரமணிய சிவா' என்று வெ.சாமிநாதசர்மா சொன்னது, அவர் பாரதி கவிதைகளைப் பிரசாரம் செய்து எங்கும் உலவச் செய்ததால் என்பதை இந்நூல் அழகுற எடுத்துக்காட்டுகிறது. பாராட்டும் பற்பல தலைப்புகள் இருந்தாலும், "பாரதியும் பாவேந்தரும்' தலைப்பு இல்லாதது பெரும் குறையே.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum