Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மோடியின் விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் - See more at: http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu2I.html#sthash.W66M9li9.dpuf

Go down

http - மோடியின் விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் - See more at: http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu2I.html#sthash.W66M9li9.dpuf Empty மோடியின் விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் - See more at: http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu2I.html#sthash.W66M9li9.dpuf

Post by oviya Wed Mar 11, 2015 1:18 pm

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட வாகன போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரான பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

விசேட ஒழுங்குபடுத்தலுக்கு அமைய 100 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் அதன் சில புறநகர் பகுதிகளில் அவ்வப்போது வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum