Top posting users this month
No user |
மோசடிகளில் ஈடுபட்ட திருடர்களை பிடிப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதம் ஏன்?: அகில விராஜ் காரியவசம்
Page 1 of 1

மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை வழங்க, நாட்டிலுள்ள சட்டங்கள் போதுமானதில்லை என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற ஊடகவியலார்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.
எனவே குறித்த குற்றங்களுக்கான சட்டங்களை தயாரிக்கும் நடவடிக்கைளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் மெகா டீல்களில் ஈடுபட்டிருப்போருக்கு எதிராக விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினுள் கடந்த காலங்களில் இடம் பெற்ற ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதற்காக வெளிநாட்டு நிபுணர்களின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த காலங்களில் மெகா டீல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் நாட்டிலுள்ள சட்டத்திற்கமைய எதிர்காலத்தில் தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum