Top posting users this month
No user |
Similar topics
பாராளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் ரணில் பதவி விலக வேண்டும்: அனுரகுமார
Page 1 of 1

100 நாட்களுக்கு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் பிரதமர் ரணில் விகரம்சிங்க பதவி விலக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 41 அமைச்சர்களே உள்ளார்கள். 41 அமைச்சர்கள் என்ற சிறிய குழுவை பாராளுமன்றத்தில் வைத்துக்கொண்டு ரணிலுக்கு பிரதமராக செயற்பட முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போக்குவரத்து அமைச்சர் பதவி விலக வேண்டும்: வசந்த அலுவிகார
» விமல வீரதிஸாநாயக்க பதவி விலக உத்தேசம்
» நான் பதவி விலக நினைத்தபோது உதவி ஆசிரியர் நியமனம் வழங்கியது அரசு: இராதாகிருஸ்ணன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum