Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குழந்தை பாக்கியம் கிடைக்க அணுகவும்

Go down

குழந்தை பாக்கியம் கிடைக்க அணுகவும்  Empty குழந்தை பாக்கியம் கிடைக்க அணுகவும்

Post by ram1994 Sun Mar 08, 2015 2:40 pm

அன்புக்குரிய உஜிலாதேவி வாசக வாசகிகளுக்கு ,

             செல்வத்திலே மிக செல்வம் மழலை செல்வம் ,அனால் அந்த மழலை செல்வ என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.காரணம் என்னவென்று ஆராயும்போது,நமது பூர்வ ஜென்ம கர்ம வினைகள் காரணமாக நமக்கு இந்த பாதிப்பு வருகிறது.ஜோதிட ரீதியாக ஆராயும் பொது அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் தான் பிள்ளை பிறக்கிறது.ஜோதிட ரீதியாக புதன் கிரகம் ,புத்திரனுக்கு காரணம் ஆகிறது,ஒரு ஆணின் விந்தணு தன்மைக்கு வலிமை வகிப்பது இக்கிரகமே.அதிலும் சத்புத்திரனாக பிறக்க உதவுவது வியாழன் எனும் குரு கிரகமே,பூர்வ ஜென்ம புண்ணியத்தை அனுபவிக்க இதே காரணம் ஆகிறது.இதில் நவகிரகம் எல்லாம் சம்மந்த படும் ,இருந்தாலும் இரண்டை மட்டும் கூறுகிறேன்.அறிவியல் ரீதியாக ஆராயும் போது வலிமை தன்மையும் குறைவதால் ஏற்படுகிறது.ஏனென்றால் தற்போது உள்ள கால சூழ்நிலையும் ,உண்ணும் உணவே காரணம்.ஆக அறிவியல் ரீதியாக ஆராயும் போது,உடலில் (நம் கண்களுக்கு  புலப்படும்) சத்து குறைபாடு காரணம் ஆகிறது.
ஆன்மீக ரீதியாக ஆராயும் போது நமது உடல் சக்கர இயக்க மூலாதார அணு குறைபாடு புலப்படுகிறது.விரிவாக கூறினால் குழப்ப அடைய வாய்ப்புண்டு என்பதால் ,சுருக்கி கூறுகிறேன்.வெளியில் இருக்கும் இயக்க சக்தியானது  நமது உடலை ஆதிக்கம் செய்கிறது என்பது இதில் புலனாகும் .
இந்த இயக்க சக்தி மாற்றத்தால் தான் நமது உடலும் வெப்பம் குளிர் போன்ற உணர்சிகளை அடைகிறது.இந்த வெளி இயக்க சக்திகள் நம்மை  வந்தடைய ,வந்தடைந்த சக்திகளை ஏற்று கொள்ள வழி இருக்கும் .அந்த வலி நவதுவாரங்கள் என்று அழைக்க படும்.அதன் வழியேதான் முன் சொன்ன இயக்க சக்திகள் வந்தடையும்.ஆக வெளியில் இருக்கும் இந்த சக்திகளை நம்மால் மாற்ற இயலாது.ஆனால்,நம் உடல் சக்திகளை மாற்ற இயலும்
இதை நம்மை போன்ற சாதாரண மானிடர் செய்ய இயலாது.ஞானிகளும் ,சித்தர்களும் இந்த சக்தியையே பயன்படுத்தி யோக முறை சாதனை செய்து முக்தி பெற்றனர்.
இந்த சக்திகளை முறையாக கைகொண்டாலே நமது வாழ்வில் என்ன நினைக்கின்றோமோ அதை நம்மால் அடைய முடியும்.நான் மேற்கூறிய முறையில் காணும்போது,ஆன்மீகமும் அறிவியலும் செயல்படுவது புலனாகும்.நமது பாடத்திற்கு வருவோம். "குழந்தை பாக்கியம்" பல பேருக்கு கிடைக்காததற்கு காரணம்,வெளியில் சக்திகளே காரணம் ஆகிறது.ஒரு சில மிக சக்தி வாய்ந்த மூலிகைகளையும்,அதிலே சில மந்திர உபாசனை செய்யும் போது ,வெளியில் சக்தியோடு நமது உடல் சக்தி குறைபாடு சமமாகும்.பல வழிகளில்,பல பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கிறது.இதில் நமக்கு தேவை மழலை செல்வம்.
இந்த பிரச்னையை சரி செய்யலாம்,என் அன்புக்குரிய நண்பர்களே,மருத்துவர்கள்,கைவிட்டாலும் சரி ,இல்லை கிரக தோஷம் இருந்தாலும் சரி. அதற்க்கான  தீர்வை இறைவன் என்னிடம் தந்துள்ளார் .அதை உங்களுக்கு பயன்படுத்துகிறேன்.
பல வருடம் குழந்தை பாக்கியம் காணாத அன்பர்கள் ,தாய்மார்கள் யாராக இருந்தாலும் சரி ,தொடர்பு கொள்ளவும்.
குழந்தை பாக்கியம் கிடைக்க அணுகவும்  Beautiful-baby-hd-background-wallpaper-23-hd-wallpaper

இதுவரை 18 தம்பதியினர் இந்த பாக்கியத்தை அடைந்துள்ளனர்.அதில் 5 பேர்   மருத்துவரால் கைவிடப்பட்டவர்கள்.அதில் பல பேருக்கு தோஷம் இருந்தும் இந்த மருந்தால் குழந்தை பிறந்துள்ளது.இந்த மூலிகை மருந்து சதுர கிரியில் ஒரு சித்தர் மூலமாக கிடைத்து.எந்த பிரதி பலனும் இன்றி உங்களுக்காக வழங்க ஆசை படுகிறேன்.விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.

1.அப்படி தாங்கள் என்னை தொடர்ப்பு mail-ல் கொள்ளும் போது.சம்மந்த பட்ட தம்பதியர் ஜாதகம் தேவை.(கிரக நிலைகளை ஆராய ).

2.பின்பு உடல் ரீதியாக கேட்கும் கேள்விகளுக்கு ,பதில் கூற வேண்டும். (தொலைபேசி மூலம் ).

3.பின்பு சம்மந்த பட்ட தம்பதியினரை நேரில் ஒரு முறை பார்க்க வேண்டும். (ஒரு சில சூட்சமங்களை தெளிவுபடுத்த ).


E-mail : cramkumar94@gmail.com

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum