Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month


பெரியார் காவியம்

Go down

காவியம் - பெரியார் காவியம்                  Empty பெரியார் காவியம்

Post by oviya on Sat Mar 07, 2015 9:44 am

விலைரூ.60
ஆசிரியர் : நா.காமராசன்
வெளியீடு: குமரன் பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17 (பக்கம்: 112)

தந்தை பெரியாரையும், அவரது சேவைகளைப் பற்றியும் பல்வேறு நூல்கள் எழுதப்பட்டு இருந்தாலும், இந்நூலை கவிஞர் நா.காமராசன் தனக்கேயுரிய கவிதை நடையில் எழுதியுள்ளார். அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான வரிகளில் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. பெரியாரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள், அவரது போராட்டங்கள், அவர் பெற்ற வெற்றிகள், அவரின் சிந்தனைகள், எழுச்சி ஆகியவை அழகு தமிழில் விவரிக்கப்பட்டுள்ளன.
பகுத்தறிவு ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum