Top posting users this month
No user |
Similar topics
வெறும் காகிதத்தை அமெரிக்க டொலராக மாற்றும் அதிசய ரசாயனம்! நைஜீரிய நபர் நூதன மோசடி
Page 1 of 1

டெல்லியை சேர்ந்த பெண்ணிடம், காகிதங்களை அமெரிக்க டொலர்களாக மாற்றும் ரசாயனம் தருவதாக 2 கோடி ரூபாய் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் டெல்லியை சேர்ந்த பெண்ணிடம் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார்.
பேஸ்புக்கில் போலி புகைப்படத்தை வெளியிட்டு இங்கிலாந்தை சேர்ந்தவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், அந்த டெல்லி பெண்ணுடன் நட்பாக பழகிவந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென ஒரு நாள் அந்தப் பெண்ணுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய பெண், தன்னை சுங்க இலாகா அதிகாரியாக அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
உங்கள் நண்பரை டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை பொலிசார் பிடித்து வைத்துள்ளனர் என்றும் அவரை விடுவிக்க நீங்கள் உடனடியாக 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த டெல்லி பெண்ணும்,அந்த தொகையை கொடுத்து நபரை விடுதலை செய்தார்.
பின்னர், பெங்களூரில் வசிக்கும் எனது நண்பரிடம் வெறும் கோடிட்ட காகிதத்தை அமெரிக்க டொலர்களாக மாற்றும் ரசாயனம் உள்ளது என்றும், அவரை சந்தித்தால் அந்த ரசாயனம் மூலம் நீங்கள் கோடீஸ்வரியாகி விடலாம் என அந்தப் பெண் ஆசையை தூண்டியுள்ளார்.
இதையடுத்து கடந்த ஆண்டு அந்த டெல்லி பெண் பெங்களூருக்கு சென்றபோது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஐக்கோமுன் கெல்வின் என்ற அந்த நபர் தன்னை எகோபியா பாபி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ரசாயனத்தை 95 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
இதேபோல் அந்த நபர் பல முறை ஏதேதோ கூறி சுமார் 2 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
தற்போது டெல்லி மாளவியா நகர் பகுதியில் வசித்து வந்த அந்நபரை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் விசாரணையில், அந்நபருக்கு இதைப்போன்ற மோசடியில் சில இந்தியர்களும் உதவியது தெரிய வந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பணம், நகை மற்றும் நன்மை தரும் ஆவிகளின் விலை 10 ஆயிரம் ரூபாய்: நூதன மோசடி
» உடை மாற்றும் அறையில் ரகசிய கமெரா இருந்தால் என்ன செய்ய வேண்டும்: குஷ்புவின் அட்வைஸ்
» 99 ஆண்டுகளுக்கு வெறும் 3,600 ரூபாய் குத்தகை: நெல்லை மாவட்டத்தில் பெப்சி நிறுவன ஆலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum