Top posting users this month
No user |
வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி!
Page 1 of 1
வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி!
மீரிகம - பஸ்யால வீதி டி.டிஸ்.சந்தி அருகில் இடம் பெற்ற வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
இன்று காலை மீரிகம நோக்கி பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியுடன் மோதியதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கின்றது.
விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் சாரதி கொழும்பு - வெல்லவீதிய பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 28 வயதுடைய உப டபொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum