Top posting users this month
No user |
Similar topics
அதிபர்களுக்கான கேர்னல் தரங்கள் ரத்து செய்ய தீர்மானம்: கல்வி அமைச்சு
Page 1 of 1

கடந்த ஆட்சியின் போது பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்ட கேர்னல் தரத்தை ரத்து செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதேவேளை ஆசிரியர்களுக்கு காணப்படுகின்ற வேதன பிரச்சினைக்கு விரைவில் தீர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார். இதன் போது அவர் இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவிற்கு ஆதரவளித்தவர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய ஐ.தே.க தீர்மானம்
» அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்களின் மோசடிகள் குறித்த ஆவணங்கள் உண்டு!– அமைச்சு செயலாளர் சங்கம்
» மாவட்ட அரச அதிபர்களை இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum