Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த ராஜபக்ச தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: சீசெல்ஸ் அரசாங்கம்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சீசெல்ஸில் சொத்துக்களை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது
சீசெல்ஸ் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் ஜீன் போல் அடெம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகளின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சீசெல்ஸிக்கும் இலங்கைக்கும் இடையில் இரட்டை வரித்தவிர்ப்பு உட்பட்ட பல உடன்படிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
இதன்கீழ் வர்த்தகம், கல்வி என்று பல்வேறு துறைகளில் இலங்கை தொடர்புபட்டுள்ளது.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத்தயார் என்று சீசெல்ஸ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிசெல்ஸின் ஊடாக மஹிந்த ராஜபக்ச உட்பட்டவர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய அரசாங்கம் ஓர் நேரக் குண்டாகும்: மஹிந்த ராஜபக்ச
» ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன்
» மஹிந்த பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum