Top posting users this month
No user |
Similar topics
மக்களை மன்னராக்கும் முறைமை உருவாக்கப்பட வேண்டும்: ஹரின் பெர்னாண்டோ
Page 1 of 1

மக்களை மன்னராக்கும் முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குடும்பம் ஒன்று ஆட்சி செய்யும் காலம் மாறி, மக்கள் மன்னராகும் காலம் உருவாக்கப்படும்.
சின்னதாக ஒர் கவலை என் மனதில் உண்டு. அன்னத்திற்கு வாக்களித்து நாமே இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம். எனினும் வெற்றிலை முந்திக்கொண்டு வந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் நிகழ்ச்சி நிரலை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் 40 உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர்.
இவ்வாறாலன ஓர் நிலையில் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட நேரிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ வாகனத்தையோ இல்லத்தையோ நான் பெற்றுக்கொள்ள மாட்டேன் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உமாஓய திட்டத்தை உடனடியாக நிறுத்தவும்: ஹரின் பெர்னாண்டோ
» அமைச்சு பதவியை பெற்றதும் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது!– ஹரின் பெர்னாண்டோ
» ஜனாதிபதி முறைமை மாற்றத்திற்கு ஆதரவில்லை: அநுர பிரியதர்ஷன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum