Top posting users this month
No user |
Similar topics
கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்படுவோருக்கு சட்ட நடவடிக்கை: சுதந்திர கட்சி
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பு மற்றும் கொள்கைகளுக்கு முரணாக செயற்படுகின்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
சுசில் பிரேமஜெயந்த விடுத்துள்ள அறிக்கையலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்காக இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சத்திய கடதாசியின் மூலம் எதிர்தரப்பினருக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்த தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும் இதன் மூலம் ஏற்படும் ஆட்சி மாற்றம் தற்காலிகமானது என்றும், இதனால் மாகாண சபையினதோ, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களினதோ நிலையற்ற தன்மையை சீர் செய்ய முடியாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- ரவி கருணாநாயக்க
» சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு
» நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை: சுசில் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum