Top posting users this month
No user |
விலைக் குறைப்பை பின்பற்றவில்லையா? முறையிட அழையுங்கள்- ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது
Page 1 of 1

தொடர்பான பிரச்சினைகளை முறையிட தொலைபேசி இலங்கங்களை மின் சக்தி எரிசக்தி அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.
மின் சக்தி எரிசக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார அதுகுறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் பழைய விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுமாயின் உடனே அறிவிக்குமாறு அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார். முறைப்பாடு செய்ய நான்கு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முறைப்பாடுகளை 0115243243, 0115455130, 0115455251, 0115455254 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக பதிவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் பின் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுபோத தக்வால் அரசாங்கத்தினால் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து 92 ஒக்டென் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 117 ரூபாவாக விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
டீசல் 95 ரூபாவாகவும் சுப்பர் டீசல் 110 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என ஐ.ஓ.சி அறிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum