Top posting users this month
No user |
மின்னேரியாவில் ஐ.தே.க உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Page 1 of 1

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இன்று மின்னேரியா பிரதேசத்தில் எதிர்ப்பு ஆரபாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்கள்,அமைச்சர்களை தற்போதைய அரசாங்கத்திற்கு இணைத்துக்கொள்ள வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்பாட்டத்திற்காக 150ற்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum