Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடித்தும், பேசியும் கிண்டல் செய்த விஜயகாந்த்: நொந்து நூடுல்ஸ் ஆன கட்சியினர்

Go down

 நடித்தும், பேசியும் கிண்டல் செய்த விஜயகாந்த்: நொந்து நூடுல்ஸ் ஆன கட்சியினர் Empty நடித்தும், பேசியும் கிண்டல் செய்த விஜயகாந்த்: நொந்து நூடுல்ஸ் ஆன கட்சியினர்

Post by oviya Fri Jan 16, 2015 1:46 pm

சமீபத்தில் நடந்த தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் தனது கட்சியினரையே கிண்டலடித்து பேசியுள்ளார்.
தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த 7ம் திகதி கோவையில் நடந்தது.

அதில் விஜயகாந்த் பேசுகையில், நான் இருக்கும் திசைநோக்கி கும்பிட்டு, உரையை தொடங்குவதாக மாவட்ட செயலர் ஒருவர் இங்கு பேசினார்.

ஆனால், ஏற்கனவே அதிமுகவினர் இந்த வாசகத்தை பயன்படுத்தி ஜெயலலிதாவை புகழ்கின்றனர்.

அதேபோல, தானைத் தலைவர் என்று எம்எல்ஏ ஒருவர் என்னை புகழ்ந்தார். தானைத் தலைவர் என்றாலே அது திமுக தலைவர் கருணாநிதியை மட்டுமே குறிக்கும்.

எனவே இதுபோன்ற புகழ்ச்சி வாசகங்களை கூறி என்னை புகழ வேண்டாம், அது மட்டுமின்றி, மாவட்ட செயலர்கள் எம்எல்ஏக்கள் பேசுவது போலவும், கும்மிடுவது போலவும் விஜயகாந்த் நடித்தும் காண்பித்தார்.

வழக்கமாக ஆளுங்கட்சியினரையும், அமைச்சர்களின் செயல்களையும் தான் கட்சி தலைவர் கிண்டலடிப்பார்.

இப்ப, சொந்த கட்சிக்காரர்களை கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளார், இதனால் கட்சியினர் நொந்து போயுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum