Top posting users this month
No user |
Similar topics
திவுலபிட்டிய பிரதேச சபை தலைவர் வீட்டிற்கு தீ வைப்பு
Page 1 of 1

திவுலபிட்டிய பிரதேச சபை தலைவர் வீட்டிற்கு இன்று காலை தீ வைக்கப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டின் அருகில் வசிப்பவர்களே தீயை கட்டுபாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதே வேளை சம்பவத்தின் போது வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரை தாக்கிய சம்பவத்திலே குறித்த பிரதேச சபை தலைவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைப்பு
» வத்தளை பிரதேச சபைத் தலைவர் மீது உறுப்பினர்கள் தாக்குதல்
» புதுக்குடியிருப்பு கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum