Top posting users this month
No user |
புதிய அமைச்சர்களுக்கான திணைக்களங்கள் குறித்த விபரம் நாளை வெளியிடப்படும்!
Page 1 of 1

புதிய அமைச்சரவையில் அடங்கப்போகும் திணைக்களங்கள் குறித்த விபரம் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயகோன் தெரிவித்துள்ளார்.
அமைச்சுகளுக்குள் அடங்கும் நிறுவனங்கள் குறித்த ஆவணம் தயாரிக்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
27 அமைச்சர்கள்,10 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 9 பிரதி அமைச்சர்களின் கீழ்வரும் விபரங்களை வர்த்தமானியில் நாளை அறிவிக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum