Top posting users this month
No user |
Similar topics
பிரபல்யம் அடைவதற்காக தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை: கல்வி அமைச்சர்
Page 1 of 1

பிரபல்யம் அடைவதற்காக தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளேன். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி கல்வித்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வித்துறை சார் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.
அரசியலிலிருந்து விடுபட்டு கல்வித்துறைசார் சேவைகளை ஆற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் கல்வித்துறை தொடர்பில் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வரப்படும். எனினும் அவை பிரபல்யம் அடைவதற்கான மாற்றங்களாக இருக்காது என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டு உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கல்வி இராஜாங்க அமைச்சர் யாழ் விஜயம்
» சுற்றறிக்கைகளுக்கு மாறாக மாணவர்களிடம் பணம் அறவிட வேண்டாம்: கல்வி அமைச்சர்
» எமது சந்ததிக்கான ஒரு இராச்சியத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்: வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராசா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum