Top posting users this month
No user |
Similar topics
மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம்
Page 1 of 1

மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் காணப்படுகின்றது.
மத்திய மாகாணசபையின் முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்க கடமையாற்றி வருகின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதனைத் தொடர்ந்து, மாகாணசபையின் அதிகாரம் கவிழக் கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாகாணசபையில் அங்கம் வகிக்கும் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முன்வைந்துள்ளனர்.
இதனால் வெகு விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரம் கைநழுவிப் போகும் என எதிர்பார்ப்பதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பில் அங்கம் வகித்து வந்த தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
மாகாணசபையின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் ரஞ்சித் அலுவிஹாரே தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட கூடிய சாத்தியம்
» போதைப்பொருள் தொடர்பில் தகவல் இருப்பின் தெரியப்படுத்தவும்!– அமரதுங்க - போதைப் பொருளுக்கு எதிராக செயற்படாமையும் கடந்த அரசாங்கம் கவிழக் காரணம்!- ரணில்
» மத்திய மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum