Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றம் வர சட்டச் சிக்கல்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றம் வர சகல முயற்சிகளும் எடுக்கும் இவ்வேளையில் தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக வர சட்டசிக்கல் உள்ளதாக தெரியவருகின்றது.
இவர் சார்ந்த ஐ.ம.சு கூட்டமைப்பின் 2011ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட தேசிய பட்டியலில் மஹிந்தவின் பெயர் குறிப்பிடப்படாததே இதற்கு காரணமாகும்..
இப்பொழுது மஹிந்த எதிர்கட்சி தலைவராக ஆர்வமாகியுள்ளதால் இந்த சட்டச்சிக்கல் இவருக்கு எதிராக உள்ளது.
எனினும் இவரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர இவரின் முக்கிய விசுவாசியான எல்லாவெல மேதாநந்த தேரர் தனது நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்து இவருக்கு வழி விடவிருப்பதாக தெரியவருகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்த அல்ல, அவருடைய தகப்பனே வந்தாலும் ஐ.தே.கவுக்கு சிக்கல் இல்லை: யாழில் அமைச்சர் பாலித்த
» வெலிக்கடை சிறைக்கு சென்றார் மஹிந்த ராஜபக்ச
» மஹிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்: உதய கம்மன்பில

Permissions in this forum:
You cannot reply to topics in this forum