Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சனத் ஜயசூரிய மனுச நாணயக்கார மைத்திரிக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

Go down

சனத் ஜயசூரிய மனுச நாணயக்கார மைத்திரிக்கு ஆதரவளிக்கத் தீர்மானம் Empty சனத் ஜயசூரிய மனுச நாணயக்கார மைத்திரிக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

Post by oviya Mon Jan 12, 2015 1:16 pm

முன்னாள் பிரதித் தபால் அமைச்சர் சரத் ஜயசூரிய மற்றும் காலி மவாட்ட நாடாளுமன்ற றுப்பினர் மனுச நாணயக்கார ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்னதாக நாணயக்கார ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரியவும் ஜனாதிபதி மைத்திரபாலவின் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் முன்னைய அரசாங்கத்தின் பல முக்கிய பதவிகளை வகித்து வந்த்தவர்களும் கொத்து கொத்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum