Top posting users this month
No user |
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்க!
Page 1 of 1

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை அரச நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை கூறியுள்ளார்.
பஸ்நாயக்க சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum