Top posting users this month
No user |
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் உடல்நிலை பாதிப்பு! வாக்களிக்கவில்லை
Page 1 of 1
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் உடல்நிலை பாதிப்பு! வாக்களிக்கவில்லை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடல் நிலை பாதிக்கப்பட்டு கொழும்பில் சிகிச்சை பெறுவதால் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை சாந்த மரியாள் மகளிர் பாடசாலையிலேயே அவர் வாக்களிக்கயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை சாந்த மரியாள் மகளிர் பாடசாலையிலேயே அவர் வாக்களிக்கயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum