Top posting users this month
No user |
கம்பஹாவில் வாகன விபத்து! இளைஞன் பலி
Page 1 of 1
கம்பஹாவில் வாகன விபத்து! இளைஞன் பலி
கம்பஹா, மஹவிட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டவேளை முன்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெல்கொட, உடுபிட பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞராகும்.
சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டு, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum