Top posting users this month
No user |
Similar topics
வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது: வவுனியாவில் தாமதம்
Page 1 of 1

இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் சில மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாத்தறை மாவட்ட தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் நடைபெறும் பிரதான வாக்குகளை எண்ணும் மத்திய நிலையத்தில், வாக்குகள் எண்ணும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
அதேவேளை நாட்டின் பல பகுதிகளிக்கும் தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லபப்டுகின்றது
கொழும்பில் பிரதான வாக்கெண்ணும் நிலையமான சேனநாயக்க கல்லூரியில் தற்போது வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
அதேவேளை நாடெங்கிலும் உள்ள வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகிறன.
வவுனியாவில் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற குண்டு வீச்சு சம்பவத்தால் குறித்த இடத்தை விட்டு குண்டை அகற்றமுடியால் அந்த இடத்திலே செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட யாழ் வாக்குப் பெட்டிகள்
» படகுகளை கொண்டு செல்ல தாமதம்: மீனவர்கள் கவலை
» ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டால் வாக்கெண்ணும் பணி உடன் நிறுத்தப்படும்! வாக்களிப்பை தடுக்க இராணுவத்தால் முடியாது!- தேர்தல் ஆணையாளர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum