Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐந்து இலங்கையர்களுக்கு இந்தியாவில் இரண்டு வருட சிறை

Go down

ஐந்து இலங்கையர்களுக்கு இந்தியாவில் இரண்டு வருட சிறை Empty ஐந்து இலங்கையர்களுக்கு இந்தியாவில் இரண்டு வருட சிறை

Post by oviya Thu Jan 08, 2015 1:37 pm

ஐந்து இலங்கையர்களுக்கு இந்திய நீதிமன்றம் இரண்டாண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐந்து இலங்கையர்கள் ஐந்து பிள்ளைகளுடன் இந்தியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசித்து அகதி அந்தஸ்து கோரியதாக குறித்த இலங்கையர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் தனுஸ்கோடி பிரதேசத்திற்கு படகு மூலம் இவர்கள் பிரவேசித்துள்ளனர்.

இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா ஒரு ஆண்டு வீதம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஸ்கோடி மாவட்ட நீதவான் சரவணகுமாரினால் நேற்று இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர்கள் கடவுச் சீட்டு சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தண்டனை விதிக்கப்பட்ட போது குறித்த இலங்கையர்கள் தங்களது பிள்ளைகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

பத்து வயதுக்கும் குறைந்த இரண்டு பிள்ளைகள் தங்களது தாய்மாருடன் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து இவர்கள் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum