Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்

Go down

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர் Empty ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்

Post by abirami Wed Jan 07, 2015 6:20 pm


ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்
விலைரூ.100
ஆசிரியர் : ஐஸ்வர்யன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: சுய முன்னேற்றம்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை

பக்கம்: 248
"செரிப்ரல் பால்ஸி குறைபாட்டுடன் பிறந்த பெண் குழந்தையின் சுயசரிதை. ஆங்கிலத்தில் அவரே எழுதியதை, தமிழில் ஐஸ்வர்யன் மொழி மாற்றம் செய்திருக்கிறார். பல சவால்களை சந்திக்கும், அந்தக் குழந்தையின் செல்வச் செழிப்பு மிக்க பெற்றோரின் வாழ்க்கை பற்றிய நிகழ்வுகளைப் படிக்கும் போது, சில அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், கொஞ்சமாய் அவர்களின் சுயநலம், சுகம் ஆகிய தகவல்கள், நம் நெஞ்சங்களை லேசாய் நெருடுகின்றன.
பிரபல பத்திரிகையாளர் அருண்ஷாரியின் நெருங்கிய உறவினராக மாலினி சிப்இருப்பதால், நூலை மிகச் சிறப்பாக எழுத முடிந்தது போலும்.மொழிமாற்றம் செய்துள்ள "ஐஸ்வர்யனின் மொழி நடை பிரமாதமாக இருக்கிறது.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum