Top posting users this month
No user |
வாக்குப் பெட்டியுடன் ஜீப் ரக வாகனம் ஒன்று விபத்து
Page 1 of 1

ஜீப் ரக வாகனம் ஒன்று வட்டவளை பகுதியில் வைத்து விறகு ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்துச் சம்பவத்தில் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த 3 கடமை உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுங்காயமடைந்துள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக 3 உத்தியோகத்தர்களையும் வாகனம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரையும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum