Top posting users this month
No user |
Similar topics
வெள்ளத்தை பார்வையிட வந்த ராகுலை மலர்தூவி வரவேற்ற காங்கிரசார்
Page 1 of 1

துச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை மலர் தூவி வரவேற்றது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று வந்தார்.
சென்னை வந்த ராகுல் ஹெலிகொப்டர் மூலம் புதுச்சேரி சென்றார், அங்கு ரோடியார்பேட்டை, ரியான்குப்பம், கிரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
அப்போது காங்கிரஸ் கட்சியினர் அவரை மலர் தூவி வரவேற்றனர்.
இதனை பார்த்த மக்கள் கொதித்து போயினர், பின்னர் ரேடியோ மில் ரெயில்வே கேட் பகுதியில் மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் இதுகுறித்து பேசுகையில், தற்போதைய அரசியலை விட இது முக்கியமானது, தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம் என தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சகோதரியின் எலும்புக்கூடுடன் வாழ்ந்து வந்த நபர்: வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்
» "கூலிங் கிளாஸ்" அணிந்து கூலாக மோடியை வரவேற்ற கலெக்டர்: செக் வைத்த அரசு
» ஊர் சுற்றி வந்த ஓசை
» "கூலிங் கிளாஸ்" அணிந்து கூலாக மோடியை வரவேற்ற கலெக்டர்: செக் வைத்த அரசு
» ஊர் சுற்றி வந்த ஓசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum