Top posting users this month
No user |
Similar topics
நீரிழிவு நோய் குறைய
Page 1 of 1
நீரிழிவு நோய் குறைய
அறிகுறிகள்:
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்தல்.
தேவையானப் பொருட்கள்:
மாதுளம் பழத்தோல்.
பால்.
செய்முறை
மாதுளம் பழத்தோலை சிறுசிறு துண்டுகளாக்கி நன்கு 2 நாட்கள் வெயிலில் உலர வைத்து பொடி செய்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும். இரவில் சாப்பிட்ட பிறகு பால் அல்லது வெந்நீரில் 1/2 ஸ்பூன் மாதுளம் பழத்தோல் பொடியை கலந்து சாப்பிடவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum