Top posting users this month
No user |
Similar topics
வாந்தி குறைய
Page 1 of 1
வாந்தி குறைய
அறிகுறிகள்:
வாந்தி.
தேவையான பொருள்கள்:
ஆப்பிள் பழச்சாறு.
சுக்குத்தூள்.
செய்முறை:
தொடர்ந்து வாந்தி ஏற்படும் போது ஒரு டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி சுக்குத்தூள் கலந்து சிறிது நீர் ஊற்றி நன்றாக கலக்கி குடித்து வந்தால் வாந்தி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum