Top posting users this month
No user |
சட்டவிரோத மதுபான உற்பத்தி: ஒருவர் கைது
Page 1 of 1
சட்டவிரோத மதுபான உற்பத்தி: ஒருவர் கைது
சீதுவ – கிதிகொட நீர்க்கொழும்பு கலப்புக்கு அருகில் சட்டவரோதமாக மதுபானம் உற்பத்தி செய்த இடமொன்றை ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று சுற்றிவளைத்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதான சந்தேக நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சுற்றிவளைப்பில் 42.360 அலகு கொண்ட 25 பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum