Top posting users this month
No user |
Similar topics
பத்துக் கரங்களுடன் பைரவர்
Page 1 of 1
பத்துக் கரங்களுடன் பைரவர்
வேலூர் அருகே அமைந்துள்ள மலை கிராமம், செங்காநத்தம். இங்குள்ள மலைக் கோயில் பழமையானது. இங்குள்ள பைரவர் பத்து திருக்கரங்களுடன் நாய் வாகனத்தில் அருள்பாலிக்கிறார். இவரைச் சுற்றி ஏழு நாய் சிலைகள் உள்ளன. இவரை கால்நடைகளை காக்கும் தெய்வமாக இப்பகுதி மக்கள் வணங்குகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் - பைரவர் வழிபாட்டின் பலன்களும்
» நலம் தரும் பைரவர் வழிபாடு
» மங்கள வாழ்வருளும் மகா பைரவர்
» நலம் தரும் பைரவர் வழிபாடு
» மங்கள வாழ்வருளும் மகா பைரவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum