Top posting users this month
No user |
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஆஸ்ட்ரோசாட் செயற்கைகோள்
Page 1 of 1

எக்ஸ்ரே கதிர்கள், புறஊதா கதிர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-30 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளியில் உள்ள எக்ஸ்ரே கதிர்கள், புறஊதா கதிர்களை ஆய்வு செய்வதற்காக செயற்கைகோள்களை அனுப்ப திட்டமிட்டது.
அதற்காக அஸ்ட்ரோசாட் என்ற நவீன தொலை தொடர்பு வசதிகளுடன் கூடிய செயற்கைகோளை வடிவமைத்தது. அதை விண்ணில் செலுத்துவதற்காக பி.எஸ்.எல்.வி. சி-30 ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.
மேலும் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 50 மணி நேர 'கவுண்ட்டவுன்', கடந்த 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-30 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்தச் செயற்கைக்கோளோடு 4 அமெரிக்க செயற்கைக்கோள்கள், 1 இந்தோனேஷிய மற்றும் கனடா செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum