Top posting users this month
No user |
இரத்தம் விருத்தியாக
Page 1 of 1
இரத்தம் விருத்தியாக
அறிகுறிகள்:
இரத்தக் குறைவு.
தேவையான பொருள்கள்:
செம்பருத்தி பூ.
செய்முறை:
செம்பருத்திப் பூவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அரை லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் குடித்து வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum