Top posting users this month
No user |
Similar topics
வெளிநாட்டுப் பெண்ணிடம் அத்துமீறல்: சேஸிங் முறையில் பிடிக்கப்பட்ட இளைஞர்
Page 1 of 1

டெல்லியில் இளம் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞர் சேஸிங் முறையில் மடக்கி பிடிக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
டெல்லியின் மாளவியா நகரில் சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இரவு 10 மணியளவில், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைப்பேசியில் பேசியவாறு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அவரைப் பின் தொடர்ந்த இளைஞர் அவரிடமிருந்த கைப்பேசியை பறிப்பதற்காக தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அந்தப் பெண், இளைஞரிடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டவாறு போராடி உள்ளார்.
இதனால் தகாத செயலில் ஈடுபட்ட இளைஞர் தப்பி ஓடினார். ஆனாலும் அந்த பெண்ணின் கூச்சலைக் கேட்டு, அருகில் இருந்த மைதானத்தில் கால்பந்து விளையாடிண்டிருந்த அந்த பகுதிவாசிகள் அந்த இளைஞரை விரட்டிச் சென்று, அடித்து உதைத்து தூக்கி வந்தனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்தத் தெருவில் வீடு ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொலிஸ்: அடித்து உதைத்த பொதுமக்கள்
» நேவியால் பிடிக்கப்பட்ட அண்ணா பெயர் மாற்றப்பட்டு மண்டைதீவில் சகோதரி சாட்சியம்
» பெண்ணிடம் பேசிய வாலிபரை நிர்வாணபடுத்தி தாக்கிய கும்பல்: கர்நாடகாவில் கொடூரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum