Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தீ விபத்து: பயணிகள் காயம்

Go down

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தீ விபத்து: பயணிகள் காயம் Empty ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட தீ விபத்து: பயணிகள் காயம்

Post by oviya Tue Sep 08, 2015 3:03 pm

டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாரணாசியிலிருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் 130க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, முன்பக்க சக்கரத்தில் தீப்பிடித்துள்ளது.

இதனை அறிந்த விமானி உடனடியாக டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

விமானம் தரையிறங்கியவுடன் விமான நிலையத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் சிலருக்கும் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த திடீர் தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum